கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Navaratnam Anuvalogan
1959 -
2021
எங்கள் நீண்ட நாள் ஆருயிர் நண்பன் லோகன் இவ்வுலகைவிட்டுச் சென்றுவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு எல்லோருமே அதிர்ச்சியடைந்துள்ளோம். அன்பான நண்பனின் இழப்பை எங்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவரின் பிரிவால் வாடியிருக்கும் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, அவர்களின் துயரத்தில் நாங்களும் சேர்ந்து அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திப்போம். ஓம் சாந்தி!!! சாந்தி!!! சாந்தி!!!
Write Tribute