கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Navaratnam Anuvalogan
1959 -
2021
அன்பு சகோதரன் லோகன், உங்களின் மறைவை எம்மணம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. எமது அழைப்பு குரல் ஒரு குறிப்பிட்ட நாளில் உமக்கு கிடைக்காவிட்டால் உமது அழைப்பு எமக்கு உடனே ஒலித்துவிடும். எப்படி இருக்கிறீர்கள் என்று. 34 வருடநண்பரின் உறவு. கடந்த வருடம் எமது அழைப்புக்கு இணங்கி பரிசில் இருந்து லண்டன் வந்து எம்முடன்சிறப்பாக கொண்டாடிய நாளை என்றும் எம்மால் என்றும் மறக்க முடியாது.உங்கள் அன்பும்,பாசமும் நிறைந்த உறவை இனி எங்கே காணப்போகிறோம்.உமது பிரிவால் துடித்துக்கொண்டிருக்கும் உமது அன்பு மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்லப்போகிறோம் என்று தெரியவில்லை.எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு மன ஆறுதலை அளிப்பாராக. உமது ஆன்மா இறைவனின் சந்நிதியில் அமைதியில் இளைப்பாறுவதாக.
Write Tribute