
பிறப்பு
30 NOV 1959
இறப்பு
03 MAY 2021
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
லோகண்ணைக்கு
உங்கள் ஆத்மா சாந்திஅடைய இறைவனை வேண்டுகின்றேன் . நான் பிரான்ஸ் வந்ததும் என்னை கூட்டிசென்று அரவணைத்தவர் நீங்கள் அத்துடன் நிறுத்திவிடாமல் இன்றுவரைக்கும் தொடர்பில் இருந்து உதவி தெய்தவரும் நீங்கள் . நானும் அம்மாவும் வசதிகுறைந்த வீட்டில் இருந்தபோது நீங்களாகவே முன்வந்து வசதியான வதிப்பிடம் செய்து தந்து பணஉதவியும் செய்ததையும் அம்மாவின் அந்தியோட்டி கிரிகைக்கு செய்த உதவியையும் என்றும் நான் மறவேன்
உங்களால் உயர்ந்தவர் பலரில் நானும் ஒருவன் . என் அம்மாவின் பிரிவுக்கு பின் மனம் கலங்கியது உங்களது பிரிவில்தான் .
பத்மினி அக்காவிற்கும் , குடும்பத்தினருக்கும் மன அமைதியை கொடுக்க இறைவனை மீண்டும் மீண்டும் வேண்டுகின்றேன்.
நல்ல மனம் கொண்டவர்கள் மீண்டும் பிறப்பார்கள்.
உடன் பிறவா சகோதரன்
ஜீவன் (குடும்பம்) Paris.
Jeevan
Friend
France, Paris
Write Tribute
Summary
-
பூநகரி, Sri Lanka பிறந்த இடம்
-
பரிஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 05 May, 2021
நன்றி நவிலல்
Wed, 02 Jun, 2021