கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Navaratnam Anuvalogan
1959 -
2021
எனது அன்புத்தோழா அதட்கும் மேலாக உற்ற நண்பா லோகன் எம்மை விட்டு ஏன் பிரிந்தாய். எனக்கு ஆறுதல் சொல்வாய். எனி யாருடன் நன்மை தீமை பகிர்வேன். மணிக்கணக்கில் தோலை பேசியில் எத்தனை விடயங்களை பகிர்வோம். இனி யாருடன் பகிர்வேன். எனதருமை நண்பா உன் ஆத்மா சாந்தி பெற நான் என்றென்றும் பிரார்த்திக்கிறேன்.
Write Tribute