கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறப்புக்கள் நிச்சயம் ஆனவைதான்.ஆனாலும் இன்னும் நம்பத்தான் முடியவில்லை. இனியாவது உனது ஆன்மா சாந்தியடையட்டும்.உன் பிரிவு தாங்காது தவிக்கும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute