Clicky

அன்னை மடியில் 01 MAR 1932
இறைவன் அடியில் 08 OCT 2021
அமரர் இலட்சுமிப்பிள்ளை தில்லையம்பலம் (லீலா)
வயது 89
அமரர் இலட்சுமிப்பிள்ளை தில்லையம்பலம் 1932 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 10 OCT 2021 Canada

என் விசுவாசத்திற்கும் மரியாதைக்குமுரியவருமான, நாகலிங்கம் தில்லையம்பலம் அவர்கள் நோர்வேயிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னராக இப்பூவுலகைவிட்டுப் பிரிந்ததைத்தொடர்ந்து, இன்று அவர் தனது துணைவியாரையும் தன் இருப்பிடம் அழைத்துள்ளார்கள். அழைப்பைபெற்ற மூதாட்டிக்கு என் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர்