யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், லண்டன், நோர்வே Bergen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமிப்பிள்ளை தில்லையம்பலம் அவர்கள் 08-10-2021 வெள்ளிக்கிழமை அன்று Bergen -ல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் தில்லையம்பலம்(Administrative Officer, Health Department) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஞானசக்தி, புஸ்பம் மற்றும் தனநாயகம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. கதிர்காமநாதன்(பிரித்தானியா), ராதா(பிரித்தானியா), Dr. சிவகணேசன், சிவானந்தி, சிவகுமாரி(சிவந்தா- Bergen) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
விக்கினேஸ்வரன், மீரா, கவிதா, Prof. தயாளன், முருகசிம்மன் ஆகியோரின் அன்பு மாமியும்,
Dr. குகஜீவன், கார்த்திகா, பாலதீபன், கோகுலன், Dr.தனுசன், சோபியா, Dr.மயூரன், Dr.சேயோன், Dr. மாளவி, சஞ்ஜீவ், சாரங்கன், சேந்தன், சாமளி, சாயகி, சீரோன், நாவலன், வருணவி, தேவகி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சேயோன், லீலா, ஒளிவியா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 18 Oct 2021 9:45 AM
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.