Clicky

அன்னை மடியில் 01 MAR 1932
இறைவன் அடியில் 08 OCT 2021
அமரர் இலட்சுமிப்பிள்ளை தில்லையம்பலம் (லீலா)
வயது 89
அமரர் இலட்சுமிப்பிள்ளை தில்லையம்பலம் 1932 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ledchumipillai Thilliampalam
1932 - 2021

செம்மலர்ந்த முகம் விழியில் ஒளி கலகலவென்ற கதை அதுதான் அம்மா. ஆண்டவனடியில் அமைதியாகிவிட்டார். ஆண்டவன் அருள்புரிவாராக. ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏. அன்புக்குரிய அகில், சுபா, பிள்ளைகள்.

Write Tribute