1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குட்டிப்பிள்ளை பரமலிங்கம்
வயது 83

அமரர் குட்டிப்பிள்ளை பரமலிங்கம்
1937 -
2021
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
25
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், திருவையாற்றை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை பரமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு சென்றாலும் விலகாத
உங்கள் நினைவுகளோடு!
வெள்ளை விரிந்து நீங்க போன பாதை
வெறிச்சோடியிருக்குதைய்யா
மீண்டும் வரமாட்டீரோ என
விழிகள் தினம் ஏங்குதய்யா
திலகமில்லா வதனத்தோடு- உன்
துணை தினம் தவிக்குதய்யா
உயிர் தந்த தந்தை இன்று உயிரோடு
இல்லையே எனும் பிள்ளைகளின்
புலம்பல் கேட்குதய்யா
மாமா என்று சொல்லாது அப்பா
என்றழைத்த மருமக்கள் சோகம்
தாத்தா ரொம்ப நல்லவர் என்று
சொல்லும் பேரப்பிள்ளைகளின் பாசம்
வளவில் வளரும் மரங்களும்
செடிகளும் பரமுவை தேடுதய்யா
அன்பு நெஞ்சங்கள் அனைவரும்
அன்றாடம் உன்கதை பேசுதய்யா!
தகவல்:
குடும்பத்தினர்