
அமரர் குமுதினி சரவணபவன்
வயது 51
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kumudini Saravanapavan
1971 -
2023

அன்பும் பாசமும் நிறைந்த அண்ணியின் மறைவு பெருங்கவலையைத் தருகிறது. அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்வதோடு அண்ணா, பிள்ளைகள், மாமா மற்றும் உறவினர்களுக்கு ஆத்ம பலத்தைத் தருமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ?
Write Tribute
நினைவுகள் நீக்கமற வாழ்க்கை சக்கரம் தன்பாட்டில் சுழன்று கொண்டிருக்கும்;27வருட உங்களின் இணைவாழ்வு, நூறாண்டு தாண்டிய பசுமரத்து ஆணியாய் இன்பமும் வருத்தும் கனவுகளாய் … Take care yourselves which was...