அமரர் குமுதினி சரவணபவன்
வயது 51
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kumudini Saravanapavan
1971 -
2023
என் உறவே குமுதினி, " ஏதோ ஒர பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்" நீ எமை விட்டுப் பிரிந்து மாதங்கள் பன்னிரண்டு ஆகிறது உன் முகம் பார்க்க முடியவில்லை உன் குரல் கேட்க முடியவில்லை மனம் மட்டும் உன்னை தேடுகிறது. உன்னை பார்க்காமல் உன்னுடன் பேசாமல் இருந்து விட முடிகின்றது ஆனால் உன்னை நினைக்காமல் மட்டும் இருந்து விட முடியவில்லை. நீ எங்கு இருக்கின்றாய் என்று தெரியவில்லை ஆனால் உன்னை நினைக்கும் போதெல்லாம் வந்து விடுகிறாய் கண்களின் வழியாய் கண்ணீராக. இன்று நீ என்னை பிரிந்தாலும் என்றும் நீ என் கண்களில் இருப்பாய் கனவாக அல்ல கண்ணீர் துளிகளாக..
Write Tribute
பேரிழப்புக்கு இரங்கல்! துயரிலிருந்து மீண்டுவரக் காலம் வழி செய்யட்டும்