Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 14 FEB 1933
இறப்பு 20 MAY 2020
அமரர் குமாரசாமி தங்கவேலாயுதம் (துரைராஜா)
Elephant House Company Accountant Colombo & Trincomalee, Labour Union Secretary Colombo, New Town Shop Proprietor Trincomalee
வயது 87
அமரர் குமாரசாமி தங்கவேலாயுதம் 1933 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு, நெதர்லாண்ட் ஆகிய  இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தங்கவேலாயுதம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.