Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 FEB 1933
இறப்பு 20 MAY 2020
அமரர் குமாரசாமி தங்கவேலாயுதம் (துரைராஜா)
Elephant House Company Accountant Colombo & Trincomalee, Labour Union Secretary Colombo, New Town Shop Proprietor Trincomalee
வயது 87
அமரர் குமாரசாமி தங்கவேலாயுதம் 1933 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு, நெதர்லாண்ட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி தங்கவேலாயுதம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.  
திதி: 13-05-2026

ஆண்டு ஆறு ஓடி மறைந்தாலும்,
ஆற முடியவில்லை எம்மால்
ஆறுதல் சொல்ல ஆண்டவனே வந்தாலும்,
அப்பா உங்கள் ஆருயிர் அன்புக்கு ஈடாகுமா?

 அளவற்ற அன்பையும்,
அளவற்ற பாசத்தையும்
அளவில்லாமல் அள்ளிகொடுத்த
தந்தையே!!!

 இன்று அரவணைத்து, ஆறுதல் கூறி- நம்மை
 வழி நடத்தும் உள்ளமதில்
 உங்களை தேடுகிறோம் அப்பா!!!

 நிறைவான நிகழ்காலத்தையும்,
எழில் நிறைந்த எதிர்காலத்தையும்
அர்த்தம் புரிந்து நாம் வாழ
அவரது ஆசீர்வாதம் என்றும்
 எம்முடன் தொடர்ந்து வரும்
இணையற்ற பந்தமிது

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!!

தகவல்: குடும்பத்தினர்