Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 FEB 1933
இறப்பு 20 MAY 2020
அமரர் குமாரசாமி தங்கவேலாயுதம் (துரைராஜா)
Elephant House Company Accountant Colombo & Trincomalee, Labour Union Secretary Colombo, New Town Shop Proprietor Trincomalee
வயது 87
அமரர் குமாரசாமி தங்கவேலாயுதம் 1933 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு, நெதர்லாண்ட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி தங்கவேலாயுதம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நான்கு ஆண்டுகள் ஒரு
 நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா..!

என்னை ஏன் தனியாக தவிக்க வைத்தாய்
நீமட்டும் கல்லறையில் மீளாநித்திரையில்
நானோ உன் நினைவுகளோடு வேதனையுடன்
தனிமையில் தவித்து மாள்கிறேன்

அப்பா உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

ஆருயிர் துணை இழந்து
அன்னை படும் துயரம்
ஆற்ற முடியாமல் கண்ணீரினில்
நாம் கலங்கி தவிக்கின்றோம்

நீங்கள் எங்கு சென்றாலும்
எங்கள் நினைவு
உங்களை சுற்றி வரும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்