Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 12 JUL 1948
விண்ணில் 22 JUL 2022
அமரர் குமாரசாமி நாகரத்தினம் (ராணி)
வயது 74
அமரர் குமாரசாமி நாகரத்தினம் 1948 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாய் நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி நாகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:09-08-2023

ஓராண்டு கழிந்தாலும் ஒவியமாய்
 பதிந்திருக்கிறது உங்கள் முகம்
 காவியமாய் வாழ்ந்தீர்கள் உம்மை
 காலமெல்லாம் நினைத்திருப்போம்.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில்
 நினைவாய் நிலையாய் என்றும்
எங்களோடு எங்களின் இறைவனாய்-
என்றும் எங்களை வழிநடத்த
வணங்குகின்றோம். இதயத்தில்
இதமாய் இருக்கும் உங்கள் நினைவுகளை
சுமந்தபடி உங்கள் ஆத்மா இறைபாதம்
சரணடைய இறைவனை பிராத்திப்போமாக…

ஓராண்டு நகர்ந்தாலும் நம்மை விட்டு அகலாத
 உங்கள் நினைவுகள் நினைவினில்
வருகையில் நிலைகுலைந்து போகின்றோம்!
 உங்களை நினைக்காத நொடிகளும்
இல்லை நினைவெல்லாம் நீங்கள்
நிறைந்திருக்கையில் அன்பினால்
 பண்பினால் அரவணைப்பினால்
ஆளுமையால் எங்கள் அனைவரது
 உள்ளங்களிலும் நிறைந்திருக்கும்
 ஆருயிரே உங்களை என்றென்றும்
 நினைத்திருப்போம்! அன்னையின்
 ஆத்மா இறைபாதம் சரணடைய பிராத்திப்போமாக…!
 ஓம் சாந்தி…! சாந்தி…! சாந்தி…!

தகவல்: குடும்பத்தினர்