Clicky

மண்ணில் 11 APR 1953
விண்ணில் 07 JUN 2022
அமரர் குமரையா ரவீந்திரகுமார் (ரவி)
இளைப்பாறிய சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்
வயது 69
அமரர் குமரையா ரவீந்திரகுமார் 1953 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
இரங்கல்கள்
Late Kumaraiah Ravindrakumar
யாழ்ப்பாணம், Sri Lanka

அமரர். குமரையா ரவீந்திரகுமார். (Rtd. Officer. S.L. Customs.) எமது அரியாலை சனசமூக நிலைய இளைய தலைமுறைகளின் விளையாட்டுத்துறை , கலைத்துறை முன்னேற்றத்தில் முக்கிய கவனமெடுத்து முன்னேற்றி, அ.ச.ச.நிலையம், அரியாலை விளையாட்டுக் கழகம் ஆகியவற்றை வடபுலத்தில் உயர்நிலைப்படுத்தியவரான, மதிப்புக்குரிய E.K.குமரையா அவர்களின் புதல்வராகப்பிறந்து, தனது தந்தை ஆற்றிய பொதுநல சேவையின் வெற்றிடத்தை நிரப்பவென, அவரின் வழியிலேயே அரியாலை இளைஞர்களின் முன்னேற்றத்தில் கைகோர்த்து சகல பொதுநல சேவையிலும் முன் நின்ற மனிதநேசமிக்க நற்குணாளனை இழந்து கனத்த கவலை சூழ்ந்த இதயங்களுடன் கண்கலங்கப் பிரியாவிடை தருகிறோம் ! பரமண்டலத்திருக்கும் பரம பிதாவின் அரவணப்பில் நற்பேறுடன் அமைதியில் இளைப்பாறுவீராக. ஆமென். உன் அன்பு நண்பர்கள் ஐக்கிய ராச்சியம்

Write Tribute