4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் குமரையா ரவீந்திரகுமார்
(ரவி)
இளைப்பாறிய சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்
வயது 69
அமரர் குமரையா ரவீந்திரகுமார்
1953 -
2022
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கச்சேரி கிழக்கு சந்தனமாதா கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த குமரையா ரவீந்திரகுமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் நான்கு அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
நீங்காது எங்களுக்கு பெருமை
சேர்த்த எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!
இன்று நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும்
நீங்கள் காட்டிய பாதையில் தான்
பயணிக்கின்றோம் அப்பா!
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்