Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 11 APR 1953
விண்ணில் 07 JUN 2022
அமரர் குமரையா ரவீந்திரகுமார் (ரவி)
இளைப்பாறிய சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்
வயது 69
அமரர் குமரையா ரவீந்திரகுமார் 1953 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கச்சேரி கிழக்கு சந்தனமாதா கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த குமரையா ரவீந்திரகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனது கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை


ஆண்டொன்று ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
 

எங்கள் அன்பின் வடிவமே அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் இலக்கணமாய் பண்பின் உருவமாய் என்றும்
எங்கள் இதயத்தில் குடியிருக்கும் அன்பு தெய்வமே
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
இன்றுடன் ஓராண்டுகள் மறைந்துவிட்டது

கடந்தகாலம் எக்காலத்திலும் திரும்பி
வரப்போவதில்லை ஆனாலும் நீங்கள்
எம்மை வாழவைத்து மகிழ்வித்த
காலத்தில் விட்டுச்சென்ற ஞாபகங்கள்
எமக்கு தினமும் கண்முன் நிறுத்தும்.

தகவல்: மகள், மருமகன், சகோதரங்கள், பேரப்பிள்ளைகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 09 Jun, 2022
நன்றி நவிலல் Thu, 07 Jul, 2022