Clicky

அமரர் குட்டித்தம்பி இரத்தினசிங்கம்
ஓய்வுபெற்ற பொறியியலாளர்- வீதி அபிவிருத்தி அதிகார சபை கண்டி, கட்டுவன் ஜின்னே வீடியோ சென்ரர் மற்றும் வெள்ளவத்தை அசோக் வீடியோ Production
மறைவு - 29 JUL 2021
அமரர் குட்டித்தம்பி இரத்தினசிங்கம் 2021 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மதன்.(சுட்டி) 31 JUL 2021 Canada

கிளியக்காவுக்கும் பிள்ளைகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தானின் ஆத்மா சாந்தியடைய எங்கள் வைரவப் பெருமானை வேண்டிக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!