மரண அறிவித்தல்
திரு குட்டித்தம்பி இரத்தினசிங்கம் (கண்ணாடி மாமா)
ஓய்வுபெற்ற பொறியியலாளர்- வீதி அபிவிருத்தி அதிகார சபை கண்டி, கட்டுவன் ஜின்னே வீடியோ சென்ரர் மற்றும் வெள்ளவத்தை அசோக் வீடியோ Production
இறப்பு - 29 JUL 2021
திரு குட்டித்தம்பி இரத்தினசிங்கம் 2021 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 42 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி புதுநாயகம் தம்பதிகளின் அன்புநிறை மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம், அனுகிரகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி(கிளி- கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஷ்(கனடா), றமேஷ்(ஐக்கிய இராச்சியம்), ஜினேஷ்(கொழும்பு), அசோக் சஞ்ஜேஷ்(ஐக்கிய இராச்சியம்), ஆனந்த அருணேஷ்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரி(கனடா), றோஷினி(ஐக்கிய இராச்சியம்), ஷாரு(கொழும்பு), கோசிக்கா(ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குலசிங்கம், பரராஜசிங்கம் மற்றும் ராணி(கொழும்பு), புனிதவதி(கொழும்பு), தேவி(கொழும்பு), புஷ்பா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தாதேவி(கட்டுவன்), தேவி(கனடா), காலஞ்சென்ற குணசீலன், தெய்வேந்திரராஜா(கொழும்பு), காலஞ்சென்ற விஜயரட்ணம், கருணாகரன்(சுவிஸ்), கமலாதேவி(யாழ்ப்பாணம்), விமலாதேவி(யாழ்ப்பாணம்), கெளரிபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

றக்க்ஷன்(கனடா), மித்ரா(மிற்றி- ஐக்கிய இராச்சியம்), ஆரியன்(ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக பிரத்தியேகமான முறையில் இடம்பெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Kuddythambi Ratnasingam was born in Myliddy South, Kadduvan, Jaffna and reside in Wellawatte, Colombo, Sri Lanka passed away peacefully on Thursday 29th of July 2021.

Loving Son of Late Mr & Late Mrs Kuddythambi Puthunayagam.

Son in law of Late Mr Rathinam & Late Mrs Anukirakavathi.

Beloved husband of Sarojinidevi(Kili)- Colombo.

Loved Father of Sureash(Canada),Rammeash(UK), Jhinneash(Colombo), Ashok Sanjjeash(UK), Ananth Aruneash(Colombo).

Dearly love Father in law of Mary(Canada), Roshini- Rosie(UK), Chaaru(Colombo), Kosica(UK).

Cherished Grandfather of Rakshan(Canada), Mitthra- Mitty(UK), Aariyan(UK).

Brother of Late Kullasingam, Late Pararajahsingam, Rani(Colombo), Punithavathi(Colombo), Thevi(Colombo), Pushpa(Swiss).

Brother in law of Santhathevi(Myliddy South, Kadduvan), Thevi(Canada), Late Gunaseelan, Theiventhirarajah(Colombo), Late Vijayaratnam, Karunakaran(Swiss), Kamaladevi(Jaffna), vimaladevi(Jaffna), KowryBalan(France).

Due to the Covid restrictions, a private funeral will be held.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜினேஷ் - மகன்
றமேஷ் - மகன்
சுரேஷ் - மகன்

Photos

Notices