Clicky

அமரர் குட்டித்தம்பி இரத்தினசிங்கம்
ஓய்வுபெற்ற பொறியியலாளர்- வீதி அபிவிருத்தி அதிகார சபை கண்டி, கட்டுவன் ஜின்னே வீடியோ சென்ரர் மற்றும் வெள்ளவத்தை அசோக் வீடியோ Production
மறைவு - 29 JUL 2021
அமரர் குட்டித்தம்பி இரத்தினசிங்கம் 2021 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kuddythambi Ratnasingam
2021

ஆழ்ந்த இரங்கல் இல : 14 தொடர்மாடி குடியிருப்பு 2/2 முன்னாள் வீட்டு உரிமையாளரான திரு.குட்டித்தம்பி இரத்தினசிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்ததையிட்டு மிகவும் வருந்துகிறோம். அன்னாரின் குடும்ப அங்கத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

Tribute by
சு. யோகராசா
தலைவர் , இல. 14, ரொறன்ரோ சதுக்கம், 36 வது ஒழுங்கை, கொழும்பு - 06
Sri Lanka
Write Tribute