
அமரர் கிருஷ்ணபிள்ளை இலட்சுமி
(கண்ணம்மாக்கா)
வயது 76

அமரர் கிருஷ்ணபிள்ளை இலட்சுமி
1945 -
2021
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Krishnapillai Ladsumy
1945 -
2021

அம்மா! நீங்கள் மீழாய்த்துயில்கிறாய் உங்கள் பிள்ளைகள்,உறவுகள்,உங்கள் இழப்பு தாலாது விழிகலங்கி நிற்கின்றார்கள் அவர்களின் துன்பத்தில் (பசுமை இல்லம்)அங்கத்தவர்கள் பயனாளிகளும் இனைந்து இறைவனைபிரார்ர்த்திப்போம் ஆத்மாசாந்தியடைய. இனைப்பாளர்பசுமைஇல்லம்.

Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் ஓம்சாந்தி! ஓம் சாந்தி!! ஓம்சாந்தி!!! Bala family Kollbrunn