அமரர் கிருஷ்னர் விமலநாதன்
(றோஷான்)
ஐக்கிய தமிழர்விளையாட்டுகழக முன்னாள் விளையாட்டு வீரர், கலைவாணி இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்
வயது 49
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கடின உழைப்பு, களங்கமற்ற நட்பு, இயற்கையான திறமை, மற்றும் இன்னோரன்ன அரியபண்புகளை கொண்டிருந்த நண்பர் ரொசான் முதுமை காலத்தை அடையமுன் திடீர் மரணமடைந்ததை நம்பவே முடியவில்லை, கண்களில் கண்ணீர் என்னையறியாமலே வருகிறது. ஒரு சில நாட்கள் பழகிய எனக்கே அவரது பிரிவை தாங்க முடியாமல் இருக்கும் போது, அவரின் அன்பை தினமும் பகிர்ந்திருந்த அவர் மனைவி, பிள்ளைகளுக்கு அவரின் இழப்பிற்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் மனத்திற்கு ஆறுதலை கொடுக்கவும் மறைந்த ரொசானின் ஆன்மா சாந்தியடைய உதவவும் நான் தினம் வணங்கும் வல்லிபுர ஆழ்வாரை வேண்டுகிறேன்.
யோகா. புத்ரா, ஸ்ருற்கார்ட், ஜேர்மனி
Write Tribute