Clicky

பிறப்பு 05 FEB 1971
இறப்பு 01 JUN 2020
அமரர் கிருஷ்னர் விமலநாதன் (றோஷான்)
ஐக்கிய தமிழர்விளையாட்டுகழக முன்னாள் விளையாட்டு வீரர், கலைவாணி இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்
வயது 49
அமரர் கிருஷ்னர் விமலநாதன் 1971 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Krishnan Vimalanathan
1971 - 2020

றொஷான் அவர்களின் இழப்பு எனக்கு தாங்கிக்கொள்ள முடியாத பேரிழப்பாகும். அண்மையில் நடந்த பல இசை நிகழ்ச்சி களில் என்னுடன் இணைந்து பாடியதை என்னால் மறக்க முடியவில்லை அவர் என்றும் என் மனதில் நிலைத்திருப்பார்.

Write Tribute