3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
05 FEB 1971
இறப்பு
01 JUN 2020
அமரர் கிருஷ்னர் விமலநாதன்
(றோஷான்)
ஐக்கிய தமிழர்விளையாட்டுகழக முன்னாள் விளையாட்டு வீரர், கலைவாணி இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்
வயது 49
-
05 FEB 1971 - 01 JUN 2020 (49 வயது)
-
பிறந்த இடம் : தெல்லிப்பழை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஸ்ருற்காற், Germany
Tribute
45
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழை வித்தகபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்னர் விமலநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-06-2023
ஆண்டு மூன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும், துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
மாதங்கள் பல ஆனாலும்
ஆறாத் துயரில் தவிக்கின்றோம் நாம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லையே..
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்...
மூன்று ஆண்டு! எத்தனையாண்டுகளானாலும்
உன்னடி தொழுது வணங்குவோம்!
நிலையான நித்ய ஆத்மசாந்தி வேண்டி
இறைவனிடம் வேண்டுகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
தெல்லிப்பழை, Sri Lanka பிறந்த இடம்
-
ஸ்ருற்காற், Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 02 Jun, 2020
நன்றி நவிலல்
Wed, 01 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 21 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 01 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 16 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 31 May, 2025
Request Contact ( )

அமரர் கிருஷ்னர் விமலநாதன்
1971 -
2020
தெல்லிப்பழை, Sri Lanka