Clicky

பிறப்பு 05 FEB 1971
இறப்பு 01 JUN 2020
அமரர் கிருஷ்னர் விமலநாதன் (றோஷான்)
ஐக்கிய தமிழர்விளையாட்டுகழக முன்னாள் விளையாட்டு வீரர், கலைவாணி இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்
வயது 49
அமரர் கிருஷ்னர் விமலநாதன் 1971 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
? தமிழர் பண்பாட்டு கழகம் முன்சனின் நண்பன் .எமது காதுக்கு இனிமையான இசை,நாவுக்கு ருசியான விருந்து மற்றும் விளையாட்டில் என பல முகம்களில் பார்த்த அன்னார் றோசானின் ( கிருஷ்னர் விமலநாதன் ஆத்மா சாந்தி அடைய இயற்கையை வணங்கி நிற்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயரமுறும் குடும்பத்தினருக்கும்,மற்றும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும், ஆறுதல் அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இயற்கையை வேண்டுகின்றோம். ? தமிழர் பண்பாட்டு கழகம் முன்சன் நண்பர்கள் . மற்றும் முன்சன் வாழ் தமிழீழ மக்களும் .
Write Tribute