Clicky

பிறப்பு 05 FEB 1971
இறப்பு 01 JUN 2020
அமரர் கிருஷ்னர் விமலநாதன் (றோஷான்)
ஐக்கிய தமிழர்விளையாட்டுகழக முன்னாள் விளையாட்டு வீரர், கலைவாணி இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்
வயது 49
அமரர் கிருஷ்னர் விமலநாதன் 1971 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வசந்தி திலகராஜா Essen ஜேர்மனி 04 JUN 2020 Germany

தம்பி றோசன்.காலங்கள் போட்ட கோலங்களால்காணாது போனாயோ தம்பி றோசனே .ஏன் எம்மைவிட்டு கடிதே சென்றாய். சடுதியில் வந்த இதயநோயால் காவு கொண்டதே உன்னை. இனிய மனைவி குழந்தைகளைவிட்டேக ஏன் நினைத்தாய் .உடன் பிறந்தோர் உற்றம் சுற்றம் எல்லாம் கதறியழக் காலன் உன்னை காவு கொண்டது ஏனோ தம்பி.... உன்னோடு கதைத்த நாளெள்ளாம் உடன் பிறந்த சகோதரி போல் மனம்விட்டு கதைத்து ஆறுதல் அடைவாயே தம்பி உன் மரண செய்தி கேட்டு எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திவிட்டாயே,தம்பி சென்று வாடா...............தம்பி.உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். உன் பிரிவால் துயருறும் வசந்தி அக்கா அண்ணா பிள்ளைகள்.