Clicky

அன்னை மடியில் 12 MAY 1936
இறைவன் அடியில் 02 DEC 2023
அமரர் கிருஷ்ணமுத்து ரங்கநாதன் (Jeevi)
Retired Zoology Teacher - Colombo Hindu College
வயது 87
அமரர் கிருஷ்ணமுத்து ரங்கநாதன் 1936 - 2023 நுணாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

காலம் சென்ற நந்தகுமாரனின் மனைவி வனசா, பிள்ளைகள். Kenton, Harrow 03 DEC 2023 United Kingdom

அன்பிற்குறிய உங்கள் அம்மாவின் இழப்பு செய்தி கேட்டு மனம் வருந்துகின்றோம். உங்கள் தாயின் நல்ல நினைவுகள் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். தயவு செய்து எங்கள் இரங்கலை ஏற்றுக்கொள்ளவும். உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எம்பெருமான் சிவபெருமானை வணங்குகின்றோம். ஓம் நமசிவாய சிவாயநம ஓம். 💐