Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 12 MAY 1936
இறைவன் அடியில் 02 DEC 2023
அமரர் கிருஷ்ணமுத்து ரங்கநாதன் (Jeevi)
Retired Zoology Teacher - Colombo Hindu College
வயது 87
அமரர் கிருஷ்ணமுத்து ரங்கநாதன் 1936 - 2023 நுணாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 47 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணமுத்து ரங்கநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிர் தந்த எம் அன்னையே!
 ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்

குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே

நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்

ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே

அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos