Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 12 MAY 1936
இறைவன் அடியில் 02 DEC 2023
அமரர் கிருஷ்ணமுத்து ரங்கநாதன் (Jeevi)
Retired Zoology Teacher - Colombo Hindu College
வயது 87
அமரர் கிருஷ்ணமுத்து ரங்கநாதன் 1936 - 2023 நுணாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 48 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணமுத்து ரங்கநாதன் அவர்கள் 02-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான Dr.மாணிக்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் ரங்கநாதன்(Foreign Service) அவர்களின் அன்பு மனைவியும்,

யசோ(Yaso), கிருஷா(Krisha), கோகி(Koki) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னமுத்து(Baby), காலஞ்சென்றவர்களான சொர்ணமுத்து(Baba), ஞானமுத்து(Bebi) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானேஸ்வரன் குமாரசாமி(Kumar), மகேஸ்வரன் பிரதீபன்(Theepan), கமலேஸ்வரன் காண்டீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திருக்கைலாயநாதன்(கைலை), காலஞ்சென்றவர்களான சின்னதம்பி(சக்கடத்தார்), சிவசங்கரப்பிள்ளை, ராஜநாதன், செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Sceyon, Luxshyen, Annika, Arann, Arjann ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with a heavy heart that we write that Mrs. Krishnamuthu Renganathan, also known as Jeevi, retired teacher of Muslim Ladies College and thereafter at Colombo Hindu College has attained the lotus feet of Lord Siva.

Krishnamuthu Renganathan was the youngest daughter of the late Kandiah and the late Cellammah, both hailing from Chavakachcheri.

Wife of beloved late Mr. Manikam Renganathan, retired Diplomat,

Loving mother of Yasothera (Yaso), Krishanthi (Krisha) and Kokila (Koki).

Devoted mother-in-law to Kumaraswamy (Kumar), Prathepan (Theepan) and Gandeapan.

Beloved grandmother of Sceyon, Luxshyen, Annika, Arann and Arjann.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Live Kiriyai: 11AM to 1PM: Click here
Live Cremation: 2PM to 2.45 PM: Click here
Username: zoda8956
Password: 275496

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யசோ - மகள்
கிருஷா - மகள்
கோகி - மகள்

Photos