2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஷ்ணமுத்து ரங்கநாதன்
(Jeevi)
Retired Zoology Teacher - Colombo Hindu College
வயது 87
அமரர் கிருஷ்ணமுத்து ரங்கநாதன்
1936 -
2023
நுணாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
51
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணமுத்து ரங்கநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம் அம்மா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
எங்கள் கண்ணீர்ப் பூக்களை உங்களுக்கு
காணிக்கையாக அஞ்சலி செலுத்துகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace Amma