அமரர் கிருஷ்ணமுத்து ரங்கநாதன்
(Jeevi)
Retired Zoology Teacher - Colombo Hindu College
வயது 87
அமரர் கிருஷ்ணமுத்து ரங்கநாதன்
1936 -
2023
நுணாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அனுதாபங்கள்.
Late Krishnamuthu Renganathan
நுணாவில் கிழக்கு, Sri Lanka
பல வேளைகளில் முகம் தெரியாதவர்கள் மறைந்து போவார்கள் அனுதாபங்கள் என்று கடந்து போவோம் மறுவினாடி மறந்து போவோம்... சில வேளைகள் மனம் நேசித்தவர்கள் இறைபதம் ஆவர்.. அனுதாபவங்கள் என்று விரல் தொட்டதுமே இதயம் கனமாய் நின்றே சுவாசிக்கும் மதிப்பிற்குரிய ஆசிரியரின் மறைவும் மனதை நெருடியது. என்றுமே புன்னகையுடன் என் ஞாபகங்களில் நிற்க்கும் ஆசிரியருக்கு ஆத்மா சாந்திக்கு பிரார்த்தனைகள்... மாணவன். (1986 இந்து கல்லூரி.)
Write Tribute
Rest in peace Amma