அமரர் கிருஷ்ணாம்பாள் தவவிநாயகம்
வயது 95
அமரர் கிருஷ்ணாம்பாள் தவவிநாயகம்
1928 -
2024
நாரந்தனை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Krishnambal Thavavinayaga
1928 -
2024
சூரி அண்ணாவின் அம்மா இறந்த செய்தி அறிந்து மிகவும் துயரடைந்தோம், எத்தனை வயதில் இறந்தாலும் அம்மா அம்மாதான், அம்மாவின் இழப்பை ஈடுசெய்ய எவராலும் முடியாது! சூரி அண்ணா நாங்களும் உங்கள் துயரில் பங்கெடுத்துக்கொண்டு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு கண்ணீர்ப்பூக்களையும் காணிக்கையாக்குகின்றோம்! அன்புத்தாயின் ஆத்மா அந்த அகிலாண்டேஸ்வரி நயினை நாகம்பாளின் பாதக்கமலங்களில் சாந்தியடையப்பிரார்த்திக்கின்றோம்! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! இப்படிக்கு ரஞ்சன், ஆனந்தன் சுழிபுரம் பிரான்ஸ்
Write Tribute