Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 SEP 1928
இறப்பு 16 JAN 2024
அமரர் கிருஷ்ணாம்பாள் தவவிநாயகம்
வயது 95
அமரர் கிருஷ்ணாம்பாள் தவவிநாயகம் 1928 - 2024 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 39 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணாம்பாள் தவவிநயாகம் அவர்கள் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸ் Aulnay-sous-Bois இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவனம்மா(நாரந்தனை, டெனியாயா சின்னப்பர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அல்லைப்பிட்டி செல்லத்துரை உடையார் சொர்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற தவவிநாயகம்( முன்னாள் அல்லைப்பிட்டி மண்கும்பான் கிராமத்தலைமைக்காரர், கிராமசபைத்தலைவர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிருபாலினி(பிரான்ஸ்), சந்திரகுமார்(குமார்ஸ் சொப் - பிரான்ஸ்), சூரியகுமார்(சூரியா ஜூவல்ஸ் - லண்டன்), தவபாலினி(பிரான்ஸ்), ஜெயபாலினி(லண்டன்), குணபாலினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற உருத்திரகுமார், சத்தியபாலினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இந்திரஜித்(லலிதா ஜூவல்லறி - யாழ்ப்பாணம்), தயாநாயகி(பிரான்ஸ்), பரமேஸ்வரி(லண்டன்), சிவநேசராஜா(பிரான்ஸ்), இரவீந்திரன்(ஆசிரியர்- லண்டன்), ஜெயசீலன்(பிரான்ஸ்), கஜவல்லி(லண்டன்), சிவானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இரகுநாதன்(பிரான்ஸ்), யுகதாம்பாள்(கனடா), காலஞ்சென்றவர்களான இராமநாதன், குகநாதன், சபாநாதன், நகுலாம்பாள், புவனாம்பாள், புஸ்கராம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தளயசிங்க முதலியார்(நாரந்தனை), காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, வேலாயுதபிள்ளை, சிவயோகலட்சுமி, நடேஸ்வரி, நடேசபிள்ளை(அல்லைப்பிட்டி, இளிச்சபுளியடி முருகன் ஆலய தர்மகர்த்தா), முருகேசபிள்ளை, இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மங்கையற்கரசி(அல்லைப்பிட்டி), காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன், இராசம்மா, இரத்தினசபாபதி, சச்சிதானந்தன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

வசந்தகோபி- வித்தியாதரன், அபராஜித்- அனிதா, ரவிசங்கர்- சுஜீவா, காண்டீபன்- சுபா, புவிசங்கர்- கலிஸ்ரா, காலஞ்சென்ற தயாளினி, ஜீவிதா-ராஜ்மோகன், கிருஷாந்- ராயிசா, கேதிசங்கர், கஜகுலன்- அபிதா, ஜெயதாரணி- அருண்பிரஷாத், சிவப்பிரகாஷ்- பத்மஸ்ரீ, ஜெயப்பிரசன்னா- மயூரி, கௌரிசங்கர்- தேனுகா, வித்தியாபதி- அருள்மீரா, சிவசக்கரவர்த்தி- அபர்ணா, ஸ்ரீதேவி- அருள்நேசன், விஷ்ணுப்பிரியா, சிவக்குமாரன், சுவர்ணஸ்ரீ- ஸ்ரீதரன், விஷ்ணுதாரகன், லக்சுமிஸ்ரீ, சுகந்தப்பிரியா, சண்முகப்பிரியா, சம்பத்குமார், சரவணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

துசாந்த், தனுஷ்கா, கைலாஷ், ஸ்மிரிதி, சிவானா, டிலக்ஷன், சிந்திக்கா, ஷ்ருதி, தனுஜ், றிஷ்னா, ஆதித்தி, அக்சயா, சதுஸ்ஷன், ரித்திக், அர்சுனன், லக்ஸ்வின், சச்சின், ஐஸ்வரியா, விஷ்வா, அனன்யா, தக்சனா, ஹரிஷ், கெங்ஹிஸ், மாதவா, மீனாட்சி, கீர்த்தனா, வீரா, றிஷ்வா, காவியா, வெற்றி, பார்கவி, சுவாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
அஞ்சலி Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சந்திரகுமார் - மகன்
சூரியகுமார் - மகன்
வித்தியாபதி - பேரன்
சிவகுமாரன் - பேரன்

Photos