1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஷ்ணாம்பாள் தவவிநாயகம்
வயது 95
அமரர் கிருஷ்ணாம்பாள் தவவிநாயகம்
1928 -
2024
நாரந்தனை, Sri Lanka
Sri Lanka
Tribute
39
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
முதலாவது வருஷா ஆத்தீகம்[துவசம்] :03/02/2025
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணாம்பாள் தவவிநயாகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு ஒன்று ஆனதே!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை
ஆயிரம் உறவுகள் அரவணைக்க
இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
- வீட்டு முகவரி:-
7 Av. de la Réunion, 93600,
Aulnay-sous-Bois, France
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்