திருமதி கிருஷ்ணமணி ராஜ்குமார்
(கலா)
வயது 60
திருமதி கிருஷ்ணமணி ராஜ்குமார்
1965 -
2026
கிளிநொச்சி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Krishnamani Rajkumar
1965 -
2026
We send you our deepest condolences. May she rest in peace. Tribute by Colombo Ravi, Ananthy &Family
Write Tribute
கலா அத்தை இயற்கை எய்திய செய்தி அறிந்து துயரடைந்தோம்; அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்..💐💐💐💐💐...