Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUL 1965
இறப்பு 28 MAR 2026
திருமதி கிருஷ்ணமணி ராஜ்குமார் 1965 - 2026 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இந்தியா மதுரை, சென்னை, திருகோணமலை, கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணமணி (கலா) ராஜ்குமார் அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,

ராஜ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரன், சாரங்கன், வாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவாணி, பிபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிங்கராஜா, காலஞ்சென்றவர்களான மனோன்மணி, செல்வராஜா மற்றும் சிரோன்மணி, காலஞ்சென்றவர்களான தவராஜா, சாம்பசிவம் மற்றும் சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசோதி, நடராசா, தவமலர் மற்றும் புஷ்பமலர், லக்ஷ்மிதேவி, உதயபாலன், காலஞ்சென்ற வாசுதேவன், வனஜா, சாந்தி, விமலா, சிவானந்தன், காலஞ்சென்ற சந்திரஹாசன், யமுனா, காலஞ்சென்றவர்களான ஸ்கந்தகுமார், சுரேந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Kiriyai Live link: Click here

Cremation Live link: Click here
Username: yuvo2725
Password: 204346

RIPBOOK ஊடாக இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

We are extremely saddened to announce the passing of Mrs Krishnamani (Kala) Rajkumar in the early hours of Saturday 28th March 2026.

Kala lives on in all of us, especially in every act of generosity, kindness, love and celebration which were among the plethora of amazing traits she embodied. She remains a huge pillar of love and support to her husband Rajkumar, sons Mayooran, Sarankan and Vasan and daughters-in-law Navani and Bibban who will mourn her loss very deeply. She was the daughter of late Valliyammai and late Nagamani. She was the sister of Singarajah, late Manonmani, late Selvaraja, Sironmani, late Thavarajah, late Sambasivam and Sivamani and the sister-in-law of late Krishnasothy, late Nadaraja, late Thavamalar, Pushpamalar, Lakshmidevi, Uthayapalan, late Vasudevan, Vanaja, Shanti, Vimala, Sivananthan, late Chandrahaasan, Yamuna, late Skanthakumar and late Surenthiran.

Kiriyai live link: Click here

Cremation Live link: Click here
Username: yuvo2725
Password: 204346

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜ்குமார் - கணவர்
மயூரன் - மகன்
சாரங்கன் - மகன்
வாசன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்