திருமதி கிருஷ்ணமணி ராஜ்குமார்
(கலா)
வயது 60
திருமதி கிருஷ்ணமணி ராஜ்குமார்
1965 -
2026
கிளிநொச்சி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். 🌹அன்னாரின் இழப்பால் துயர்ருறும் குடும்பத்திட்க்கும் எங்கள் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏🌹
Write Tribute
கலா அத்தை இயற்கை எய்திய செய்தி அறிந்து துயரடைந்தோம்; அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்..💐💐💐💐💐...