Clicky

பிறப்பு 15 JUL 1965
இறப்பு 28 MAR 2026
திருமதி கிருஷ்ணமணி ராஜ்குமார் 1965 - 2026 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வை.கோபு 06 APR 2026 Finland

கலா அத்தை இயற்கை எய்திய செய்தி அறிந்து துயரடைந்தோம்; அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்..💐💐💐💐💐 ஓம் சாந்தி…சாந்தி…சாந்தி…