கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Krishna Parimalarajah
1956 -
2022
எனது கண்ணீர் அஞ்சலியையும் அனுதாபங்களையும் குடும்பத்தாருக்கு தெரிவித்து ஆத்மா சாந்தி அடைய ஆண்டவணை பிராத்திக்கின்றேன். ஓம் சாந்தி.
Write Tribute
நீங்கள் இப் பூமியை விட்டு சென்று ஒரு வருடம் ஓடி விட்டது. ஆனால் இன.னும் நம்ப முடியவில்லை நீங்கள் இவ்வுலகில் இல்லையென.......உங்கள் நினைவுகள் எப்போதும் இருக்கும். மைத்துனன் ரஞ்சன்.