கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அழகான அன்புறவு எம்மை விட்டுப் பிரிந்தது. புன்சிரிப்பும் கோபமடையா உறவும் புரிந்து செல்லும் மனப் போக்கும் நிறைவானது. பணியகத்தின் கரம் ஒன்று பணியிழந்தது. அவர்தம் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
உங்கள் உறவதனில்
G.James Alston Annakeli family
Write Tribute
நீங்கள் இப் பூமியை விட்டு சென்று ஒரு வருடம் ஓடி விட்டது. ஆனால் இன.னும் நம்ப முடியவில்லை நீங்கள் இவ்வுலகில் இல்லையென.......உங்கள் நினைவுகள் எப்போதும் இருக்கும். மைத்துனன் ரஞ்சன்.