Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 24 AUG 1956
ஆண்டவன் அடியில் 13 MAR 2022
அமரர் கிருஸ்ணா பரிமளராஜா
வயது 65
அமரர் கிருஸ்ணா பரிமளராஜா 1956 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Eslohe வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணா பரிமளராஜா அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணா, இராசகிளி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கபிரியேல் யேசுதாசன், அக்னெஸ் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மறியா ஜஸ்மின் அவர்களின் அன்புக் கணவரும்,

ஆன் அமென்டா, அமாறா நவீனா, அமீனா மறியா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

ஸ்ரெபான் பாலராஜா அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Krishna Parimalarajah was born in Ariyalai,Jaffna and Lived in Eslohe, Germany and passed away peacefully on 13th March 2022.

Beloved son of the late Krishnapillai, Rasakili and son- in- law of late Gabriel Jesuthasan, Agnes Thangammah.

Beloved husband of Maria Jasmine.

Loving father of Anne Amanda, Amara Navena, Amina Maria.

Loving father-in-law of Stefan Balarajah.

Live streaming link: Click here

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மறியா ஜஸ்மின் பரிமளராஜா - மனைவி
ஆன் அமென்டா - மகள்
அமாறா நவீனா - மகள்
ஸ்ரெபான் பாலராஜா - மருமகன்
சுதந்திரராஜா - சகோதரன்

Summary

Photos

Notices