
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Krishna Parimalarajah
1956 -
2022

ஏன் இந்த அவசரம்? குடும்பத்தவரிடம் சொல்லாமல் கொள்ளாமல், உற்றார் உறவினரிடம் கையசைக்காமல், நண்பர் வட்டத்தில் விடைபெறாமல், ஆற்றிய வேலைக்கு ஓய்வூதியம் பெறாமல், போட்ட திட்டங்களை நிறைவேற்றாமல், கேவலார் வருடாந்த பணியைத் தொடங்காமல் கண் இமைப்பதற்குள் மறைந்ததேனோ? நண்பர் வட்டம் நாம் கண்ணீர் சொரிகின்றோம் எங்கள் உயிர் உள்ளவரை உமது அன்பையும் பண்பையும் என்றும் மறவோம்.
Write Tribute
நீங்கள் இப் பூமியை விட்டு சென்று ஒரு வருடம் ஓடி விட்டது. ஆனால் இன.னும் நம்ப முடியவில்லை நீங்கள் இவ்வுலகில் இல்லையென.......உங்கள் நினைவுகள் எப்போதும் இருக்கும். மைத்துனன் ரஞ்சன்.