கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Krishna Parimalarajah
1956 -
2022
சமூக, சமய , கல்விச் சேவைகளை ஆர்வத்துடன் செய்தவர். இப்போ இறைவனடி சென்றுவிட்டார் என எண்ணும் போது மனம் ஏற்க மறுக்கிறது. எசன் தமிழ் பாடசாலையின் பேச்சுப்போட்டியின் போது ஒவ்வொரு வருடமும் நடுவராக கலந்து சிறப்பிப்பவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அடைக்கலம் கொடுத்திருப்பார். குடும்பத்தினர்களுக்கு எமது ஆறுதல்களை தெரிவிக்கின்றோம். ஓம் சாந்தி.
Write Tribute
நீங்கள் இப் பூமியை விட்டு சென்று ஒரு வருடம் ஓடி விட்டது. ஆனால் இன.னும் நம்ப முடியவில்லை நீங்கள் இவ்வுலகில் இல்லையென.......உங்கள் நினைவுகள் எப்போதும் இருக்கும். மைத்துனன் ரஞ்சன்.