எங்கள் அன்புக்கும் பாசத்திற்குமுரிய அன்பு நண்பனும் எனது பாடசாலைப் பழைய மாணவனும் தாயகத்தில் எங்களுடன் ஆசிரியராகக் கடமையாற்றியவரும் கணினிக் கல்வி இதழின் வாசகருமாகிய அமரர் திரு பரிமளராசா அவர்கள் இறைவடி சேர்ந்த இந்தத் துயரமான செய்தியைக் கேட்டு மிக மனவேதனை அடைகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம். மீண்டும் ஒரு பிறவி இருந்தால் நீ தமிழனாகவும் தமிழ் கத்தோலிக்கராகவும் பிறந்து தமிழுக்கும் தமிழ் கத்தோலிக்கப் பணியகத்திற்கும் மீண்டும் சேவை செய்ய வேண்டுமென இறைவனைப் பிராத்திக்கின்றோம். இறைவா நித்திய இளைப்பாற்றியை இவருக்கு கொடுத்தரளும் சமாதானத்தில் இளைப்பாறக் கடவாராக ஆமென். ஐரோப்பியக் கணினிக் கல்வி நிலையம் (கணினிக் கல்வி இதழ்) தி.லம்பேட் இவர்களுடன் திருச்செல்வம் குடும்பம் டேவிற் வீதி யாழ்ப்பாணம்
நீங்கள் இப் பூமியை விட்டு சென்று ஒரு வருடம் ஓடி விட்டது. ஆனால் இன.னும் நம்ப முடியவில்லை நீங்கள் இவ்வுலகில் இல்லையென.......உங்கள் நினைவுகள் எப்போதும் இருக்கும். மைத்துனன் ரஞ்சன்.