Clicky

பிறப்பு 15 OCT 1983
இறப்பு 10 JUN 2021
அமரர் கோபிநாத் கணேசமூர்த்தி 1983 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கலைச்செல்வன் இராசா 13 JUN 2021 Canada

ஏன் நண்பா, நீ எங்களுடைய நண்பன் அல்ல சகோதரன். ஏன் இந்த முடிவை நீ ஏடுத்து விட்டை. கடைசியில் கூட உனக்கு எங்களுக்கு ஒரு அழைப்பு தராமல் சென்றுவிட்டை. உன்னை என்றும் உன் அன்புக்காக ஏங்கும் உன் சகோதர்களில் ஒருவன். உன்னுடைய வரவுக்காக ஏங்கும் பல உள்ளங்களில் ஒருவன். ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன்.