மரண அறிவித்தல்
பிறப்பு 15 OCT 1983
இறப்பு 10 JUN 2021
திரு கோபிநாத் கணேசமூர்த்தி 1983 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபிநாத் கணேசமூர்த்தி அவர்கள் 10-06-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.

அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அமராவதி தம்பதிகள், காலஞ்சென்ற இலட்சுமணன், பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் மூத்த பேரனும்,

காலஞ்சென்ற கணேசமூர்த்தி, கலாநிதி(கனடா) தம்பதிகளின் ஆருயிர் மகனும்,

கசன்யா(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

குகவர்ஷன்(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஓவியா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கலாநிதி - தாய்
கசன்யா - சகோதரி
குகவர்ஷன் - மைத்துனர்
சோதி - சித்தப்பா