Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 OCT 1983
இறப்பு 10 JUN 2021
அமரர் கோபிநாத் கணேசமூர்த்தி 1983 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபிநாத் கணேசமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
வளர்ந்து வந்த வழி மாறி
நீ எங்கே சென்றாயடா!

என்னருமைச் சகோதரனே!
அனைத்தும் உனதருகில் இருந்தும்
முடியாமல் போனது எப்படி!
விதியா? இறைவனின் சதியா?

மீண்டும் உன் முகம் ஒரு முறை தோன்றாதடா?
மறுபடியும் உன் முகத்தை பார்த்திடுவோமா?
எம்மால் ஆறமுடியவில்லையடா

உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
கண்ணா!

உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்!!

தகவல்: குடும்பத்தினர்