எங்களுக்கு ஒரு அருமையான அம்மம்மா இருந்தார். அம்மம்மா , எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் உங்களை இழப்போம், உங்கள் புன்னகை, உங்கள் குரல் எங்கள் இதயங்களில் என்றென்றும் இருக்கும்....
Enn uyir ammamma ku enn kaneer anjali ? enrendrum enn ninaivil nilaithidum enn ungal pirivaal tavikum ungal anbu magal vasantharani, marumagan kalithasan, anbu pethi shalini, chandru, ungal poota...
Please accept our deepest condolences. May her soul rest in peace.
என்றும் எங்கள் இதயத்தில் நீங்கா இடத்தில் இருக்கும் அம்மம்மாவிற்கு உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மா வின் ஆத்மாசாந்தி அடைய எல்லாம் வல்ல கடவுளை பிரார்த்திக்கின்றேம
எங்களுக்கு ஒரு அருமையான அம்மம்மா இருந்தார். அம்மம்மா , எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் உங்களை இழப்போம், உங்கள் புன்னகை, உங்கள் குரல் எங்கள் இதயங்களில் என்றென்றும் இருக்கும்....