கருவறை ஒன்றாக காப்கம் நீயாகி
காருணிய தாயாகி காலத்தை வென்றவளே
நீ சென்ற மாயமென்ன நினைவழியா நிலைத்தவளே
பாசமிகு தம்பி மச்சாளும் மருமக்கள் மூவருமே
நிலை குலைந்து போனேமே உம்பிரிவால்
உங்கள் ஆத்மா இறைவனடி இணைசேர
குடும்பத்தவர்களுடன் நாங்களும் இணைக்கின்றோம்
சாந்தி, சாந்தி
நடாகுடும்பத்தினர்
நடராசசுந்தரம் (ஐேர்மனி)
எங்களுக்கு ஒரு அருமையான அம்மம்மா இருந்தார். அம்மம்மா , எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் உங்களை இழப்போம், உங்கள் புன்னகை, உங்கள் குரல் எங்கள் இதயங்களில் என்றென்றும் இருக்கும்....